மதுவை இலஞ்சமாக பெற்ற அரச அதிகாரி கைது
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Arrest
By Thulsi
30 ஆயிரம் பணம் மற்றும் மதுபான போத்தல் ஒன்றை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட அரச அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை
ஹூலன்னுகே பகுதியைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த முறைப்பாட்டிற்கமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது.

நெலும் வாவி சரணாலயப் பகுதியில் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்காதிருக்க குறித்த அரச அதிகாரி இலஞ்சம் கோரியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி