போராட்டத்தால் பற்றி எரியும் ஈரான்..! ஆட்டத்தை ஆரம்பித்த ட்ரம்ப்

Donald Trump United States of America Iran World
By Thulsi Jan 13, 2026 03:01 AM GMT
Report

ஈரானுடன் வர்த்தக உறவுகளைப் பேணி வரும் நாடுகளின் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.

இந்த புதிய வரி விதிப்பானது உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஈரான் போராட்டக்காரர்களைக் கொலை செய்தால், தான் இராணுவ ரீதியாக தலையிடப் போவதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

தனது ட்ருத் சமூக வலைத்தள கணக்கில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஈரானை குறி வைக்கும் ட்ரம்ப்: ஆர்ப்பாட்டத்தில் 500 பேர் பலி - விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ஈரானை குறி வைக்கும் ட்ரம்ப்: ஆர்ப்பாட்டத்தில் 500 பேர் பலி - விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வீதிகளில் இறங்கி போராட்டம்

ஈரானில் அதிகரித்துள்ள பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் விரக்தி அடைந்துள்ள மக்கள் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தால் பற்றி எரியும் ஈரான்..! ஆட்டத்தை ஆரம்பித்த ட்ரம்ப் | Trump Announces 25 Tariff On Iran Trading Nations

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ஆம் திகதி தொடங்கிய மக்களின் போராட்டம், ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் 16 நாட்களாக நீடித்து வருகிறது.

ஈரானில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் 500 பேர் வரை பலியானதாக அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு ஒன்று அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.  

ஈரானில் இணைய தடையை உடைக்க மஸ்க்கை களமிறக்கும் ட்ரம்ப்!

ஈரானில் இணைய தடையை உடைக்க மஸ்க்கை களமிறக்கும் ட்ரம்ப்!

அமெரிக்காவுடன் பேச்சு

இந்நிலையில், ஈரானில் நடக்கும் போராட்டங்களுக்கு மத்தியில் அந்நாட்டு தலைவர்கள் தன்னிடம் பேச்சு நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தால் பற்றி எரியும் ஈரான்..! ஆட்டத்தை ஆரம்பித்த ட்ரம்ப் | Trump Announces 25 Tariff On Iran Trading Nations

ஈரான் உயர் தலைவர் அயதுல்லா கமேனி தலைமையிலான அரசு, அமெரிக்காவுடன் பேச்சு நடத்த விரும்புவதாக தெரிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  தேவையின்றி அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள்.

இது தொடர்ந்தால் அந்த பேச்சுக்கு முன்பாகவே அமெரிக்க இராணுவம் செயலில் இறங்க வேண்டியிருக்கும்.

ஈரானின் தற்போதைய சூழலை அமெரிக்க இராணுவம் மிகத் தீவிரமாக கண்காணித்து வருகின்றது. அங்குள்ள நிலைமை குறித்து ஒவ்வொரு மணி நேரமும் எனக்கு தகவல் வந்து கொண்டே இருக்கின்றது.

ஈரான் அல்லது அதன் ஆதரவு நாடுகள் ஏதேனும் தாக்குதலில் ஈடுபட்டால் இதற்கு முன் அவர்கள் கண்டிராத அளவுக்கு மிகக் கடுமையான தாக்குதலை அவர்கள் எதிர்கொள்வர்” என அவர் தெரிவித்துள்ளார்.    

பரிதாபமாக பலியாகும் மக்கள்...! ஈரானுக்கு ஐ.நா விடுத்த நேரடி எச்சரிக்கை

பரிதாபமாக பலியாகும் மக்கள்...! ஈரானுக்கு ஐ.நா விடுத்த நேரடி எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்