சட்டவிரோத இடமாற்ற நடைமுறை: நாடு தழுவிய ரீதியில் அரச மருத்துவர்கள் போராட்டம்

Sri Lanka Doctors Protest
By Shalini Balachandran Apr 01, 2026 11:56 PM GMT
Report

நாடு தழுவிய ரீதியில் அரச மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.           

இதனடிப்படையில், இன்று (02-04-2026) காலை 8:00 மணி முதல் 24 மணிநேர அடையாளப் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

RMV வாகனப் பதிவு மோசடி: ஆணையாளர் நாயகத்தின் உறவினரும் சி.ஐ.டியால் கைது

RMV வாகனப் பதிவு மோசடி: ஆணையாளர் நாயகத்தின் உறவினரும் சி.ஐ.டியால் கைது

இடமாற்ற நடைமுறை

சுகாதார அமைச்சினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டவிரோதமான இடமாற்ற நடைமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

சட்டவிரோத இடமாற்ற நடைமுறை: நாடு தழுவிய ரீதியில் அரச மருத்துவர்கள் போராட்டம் | Govt Doctors 24 Hour Strike Over Transfers

முறையான விதிமுறைகளைப் பின்பற்றாமல் மேற்கொள்ளப்படும் இடமாற்றங்கள், மருத்துவர்களின் சேவையைப் பாதிப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தநிலையில், 24 மணிநேரத்திற்கு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் பதற்றத்திற்கிடையில் ட்ரம்பிடம் சிக்கிய உக்ரைன்...! அமெரிக்காவின் பகிரங்க எச்சரிக்கை

போர் பதற்றத்திற்கிடையில் ட்ரம்பிடம் சிக்கிய உக்ரைன்...! அமெரிக்காவின் பகிரங்க எச்சரிக்கை

அரச மருத்துவமனை

நாடு முழுவதுமுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்களும் இந்தப் பணிப்புறக்கணிப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக வெளிநோயாளிப் பிரிவு (OPD) மற்றும் ஏனைய மாதாந்த முறைமை சிகிச்சைகள் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.

சட்டவிரோத இடமாற்ற நடைமுறை: நாடு தழுவிய ரீதியில் அரச மருத்துவர்கள் போராட்டம் | Govt Doctors 24 Hour Strike Over Transfers

இருப்பினும், அவசர சிகிச்சைப் பிரிவுகள் வழமைபோன்று இயங்குமா என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஏற்கனவே இது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் சுகாதார அமைச்சின் மெத்தனப் போக்கைக் கண்டித்து மீண்டும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தாக்குதலுக்குள்ளான கத்தார் எண்ணெய்க் கப்பல்...! மீட்கப்பட்ட ஊழியர்கள்

தாக்குதலுக்குள்ளான கத்தார் எண்ணெய்க் கப்பல்...! மீட்கப்பட்ட ஊழியர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016