அரச ஊழியர்களுக்கு ஆணைக்குழு வெளியிட்ட முக்கிய தகவல்
Government Employee
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Presidential Election 2024
By Dilakshan
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக இரண்டு இலட்சத்து இருபது இலட்சத்து இருபத்தைந்தாயிரம் அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
குறித்த தகவலை இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்றையதினம் (19) வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பான பட்டியலை தற்போது தேர்தல்கள் ஆணைக்குழு தயாரித்து வருகிறதாக கூறப்படுகிறது.
வாக்குப்பதிவு
மேலும், 13,000 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு இடம்பெறவுள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அனைத்து வேட்பாளர்களுக்கும் வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்