கம்மன்பிலவின் நாடகமே ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை..! எழுந்துள்ள கண்டனம்

Easter Easter Attack Sri Lanka Channel 4 Easter Attack
By Thulsi Oct 24, 2024 08:40 AM GMT
Report

அரசியலில் அநாதையாக்கப்பட்ட கம்மன்பில போன்றோருக்கு பதில் சொல்ல வேண்டாம் என்று அரசிடம் கேட்டுக்கொள்கிறோம் என இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் (Hatton) உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (23.10.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ஈஸ்டர் தாக்குதல் (Easter Attack) சம்பவம் இன்று அரசியல் பந்தாட்டமாக மாறியுள்ளது, அன்று முதல் நாம் இதனை பார்த்து வருகிறோம்.

அறுகம்பை தாக்குதல் திட்டம் : யாழ். சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவரும் கைது

அறுகம்பை தாக்குதல் திட்டம் : யாழ். சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவரும் கைது

நீதி கிடைப்பதற்காக பேசவில்லை

அண்மையில் வெளிவந்த கம்மன்பிலவின் (Udaya Gammanpila) நாடகமும் அதை நோக்கியே உள்ளது. கம்மன்பிலவின் நாடகத்தை பார்க்க நாட்டு மக்கள் அரசாங்கத்தை அமைக்கவில்லை.

கம்மன்பிலவின் நாடகமே ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை..! எழுந்துள்ள கண்டனம் | Govt Rejects Easter Attacks Report By Gammanpila

உதய கம்மன்பில ஒரு அரசியல் அநாதை, அவர் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக பேசவில்லை. இது அவரது தேர்தல் பிரசாரமாகும்.

ஈஸ்டர் தாக்குதலைக் கொண்டு இனவாதத்தைப் பரப்பச் சென்ற ராஜபக்ச குழுவைச் சேர்ந்தவர் இவர், ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு முஸ்லிம்களை பயமுறுத்துவதற்காக வீதியில் அலைந்து திரிந்தவர்கள் இவர்கள்.

இன, மத வாதங்களை விதைத்து கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வந்து பலமான அமைச்சுப் பதவியை வகித்த போது கம்மன்பில் என்ன செய்து கொண்டிருந்தார்?

இஸ்ரேலிய பிரஜைகளின் பாதுகாப்புக்காக விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

இஸ்ரேலிய பிரஜைகளின் பாதுகாப்புக்காக விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

அரசியல் அநாதை 

கோட்டாபய ராஜபக்சவிடம் விசாரணை நடத்திய அதிகாரிகளை அங்கும் இங்கும் மாற்றம் செய்த போது அவர் தூங்கினாரா? அப்போது பேச முடியவில்லையா?

கம்மன்பிலவின் நாடகமே ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை..! எழுந்துள்ள கண்டனம் | Govt Rejects Easter Attacks Report By Gammanpila

அரசியல் அநாதையாக்கப்பட்ட கம்மன்பில போன்றோருக்கு பதில் சொல்ல வேண்டாம் என்று அரசிடம் கேட்டுக்கொள்கிறோம்.

நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியதே அரசின் பொறுப்பு. எந்தவொரு அறிக்கையையும் மறைக்கத் தேவையில்லை, அவை மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும், மேலும் இந்த தாக்குதலால் நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சர்ச்சைக்குரிய சொகுசு கார் - அதிர்ச்சி தகவல்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சர்ச்சைக்குரிய சொகுசு கார் - அதிர்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026