சுரேஸ் சலேவுக்கு சிஐடியில் ஏற்பட்டுள்ள நிலைமை! விமலுக்கு அரசாங்கம் சாட்டையடி

Wimal Weerawansa Nalinda Jayatissa NPP Government Suresh Salley
By Dhilak Mar 11, 2026 04:19 PM GMT
Report

குற்றப்புலானாய்வு திணைக்களத்தில் விசாரணை செய்யப்பட்டு வரும் சுரேஸ் சலே தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச வெளியிட்ட கூற்றுக்களை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

அரசு புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மோசமாக நடத்தப்படுவதாக விமல் தெரிவித்திருந்த நிலையில் அமைச்சர நளிந்த ஜயதிஸ்ஸ அதற்கு பதில் அளித்துள்ளார்.

அதன்படி, தனக்குத் தெரிந்தவரை சிஐடியில் இருந்து இதுபோன்ற நிலைமைகள் குறித்து எந்த முறைப்பாடும் வரவில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடொன்றிலிருந்து அதிகளவில் வரும் தமிழர்கள் : சேவையை அதிகரித்த சிறிலங்கன் எயார் லைன்ஸ்

வெளிநாடொன்றிலிருந்து அதிகளவில் வரும் தமிழர்கள் : சேவையை அதிகரித்த சிறிலங்கன் எயார் லைன்ஸ்


கடுமையான அசௌகரியம்

விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளபோது, சலே செய்தித்தாள்களை விரித்து தூங்க கட்டாயப்படுத்தப்படுவதாகவும், எலிகள் அவர் மீது ஓடுவதாகவும், மோசமான சுகாதார நிலைமைகளுக்கு மத்தியில் அவர் கடுமையான அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் விமல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சுரேஸ் சலேவுக்கு சிஐடியில் ஏற்பட்டுள்ள நிலைமை! விமலுக்கு அரசாங்கம் சாட்டையடி | Govt Rejects Wimal S Claim Regarding Suresh Salley

இந்த நிலையில், பல சந்தேக நபர்கள் முன்னர் விசாரணைக்காக சிஜடியின் நான்காவது மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அத்தகைய நிலைமைகள் குறித்து யாரும் முறைப்பாடு அளிக்கவில்லை என்றும் அமைச்சர் நளிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தால், சிஐடி இந்த விடயத்தை ஆராய்ந்து தேவைப்பட்டால் விசாரணையை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நள்ளிரவு முதல் அதிகரிக்கும் மற்றுமொரு எரிவாயு விலை

நள்ளிரவு முதல் அதிகரிக்கும் மற்றுமொரு எரிவாயு விலை

இலங்கை கடற்பரப்பில் உயிரிழந்த ஈரானியர்கள்: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

இலங்கை கடற்பரப்பில் உயிரிழந்த ஈரானியர்கள்: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016