எரிசக்தி அமைச்சரின் பதவி விலகல்! புதிய நியமனம் தொடர்பில் வெளியாகிய தகவல்

Anura Kumara Dissanayaka Minister of Energy and Power Kumara Jayakody NPP Government
By Dhilak Apr 20, 2026 07:58 AM GMT
Report

எரிசக்தி அமைச்சர் பதவியை, அரசாங்கத்தில் ஏற்கனவே உள்ள ஒரு அமைச்சருக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எரிசக்தி அமைச்சர் பதவிக்கு ஒரு புதிய நபரை நியமிப்பதற்குப் பதிலாக, அமைச்சரவை உறுப்பினர் ஒருவரை நியமிக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.

வெள்ளிக்கிழமை (17) எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடி தனது பதவியை விட்டு விலகியதை தொடர்ந்து அமைச்சர் பதவி வெற்றிடமாகியது.

அதிகாரத்தைக் கைப்பற்ற பாரிய திட்டம்! மனந்திறந்த மகிந்த

அதிகாரத்தைக் கைப்பற்ற பாரிய திட்டம்! மனந்திறந்த மகிந்த

புதிய எரிசக்தி அமைச்சர்

நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆய்வு செய்வதற்காக சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழு நடத்தும் விசாரணைக்கு வழிவகுப்பதற்காகத் தனது பதவி விட்டு விலகுவதாக அமைச்சர் குமார ஜயகோடி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

எரிசக்தி அமைச்சரின் பதவி விலகல்! புதிய நியமனம் தொடர்பில் வெளியாகிய தகவல் | Govt S Decision On Post Of Energy Minister

எரிசக்தி அமைச்சரின் பதவி விலகலை தொடர்ந்து, அரசியலமைப்பின்படி அப்பதவியின் பணிகள் ஜனாதிபதிக்கு மாற்றப்படும், மேலும் எதிர்காலத்தில் புதிய எரிசக்தி அமைச்சரை ஜனாதிபதி நியமிப்பார்.

இந்த நிலையில், எரிசக்தி அமைச்சர் பதவிக்கு, துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் சிக்கிய இலங்கையின் முக்கிய குற்றவாளிகள்!

வெளிநாடுகளில் சிக்கிய இலங்கையின் முக்கிய குற்றவாளிகள்!

யாழ் நகர மத்தியில் நிகழும் அவலம் : மாநகரசபையின் பாராமுகம்

யாழ் நகர மத்தியில் நிகழும் அவலம் : மாநகரசபையின் பாராமுகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025