அதிகாரத்தைக் கைப்பற்ற பாரிய திட்டம்! மனந்திறந்த மகிந்த

SLPP Anura Kumara Dissanayaka Mahinda Rajapaksa NPP Government
By Dhilak Apr 20, 2026 06:56 AM GMT
Report

இந்த புதிய ஆண்டில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான பாரிய திட்டமொன்று இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசியலில் தற்போது மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகவும், அந்த மாற்றங்களுக்கு முகம் கொடுக்க தமது கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தின் பணிகள் இன்று (20) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

வெளிநாடுகளில் சிக்கிய இலங்கையின் முக்கிய குற்றவாளிகள்!

வெளிநாடுகளில் சிக்கிய இலங்கையின் முக்கிய குற்றவாளிகள்!

அரசியல் மாற்றங்கள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் முன்னாள் மற்றும் தற்போதைய உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அதிகாரத்தைக் கைப்பற்ற பாரிய திட்டம்! மனந்திறந்த மகிந்த | Mahinda S Comments A Massive Plan To Seize Power

இதன்போது ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி, புத்தாண்டு பிறந்திருந்தாலும் கூட மக்கள் இம்முறை புத்தாண்டை முறையாகக் கொண்டாடவில்லை என தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே, அரசியல் மாற்றங்களை இலக்காகக் கொண்டு புதிய ஆண்டில் அதிகாரத்தைக் கைப்பற்றும் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கச்சதீவு விவகாரத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு!

கச்சதீவு விவகாரத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு!

கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் சிக்கிய வெளிநாட்டவர்

கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் சிக்கிய வெளிநாட்டவர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்