யாழில் விஷமிகள் கைவரிசையால் பற்றியது தீ
Jaffna
Fire
By Kajinthan
யாழ்ப்பாணம் - வடமராட்சி பருத்தித்துறை வல்லிபுரகோவிலை அண்மித்த பகுதியில் இன்றையதினம் பாரிய தீபரவல் ஏற்பட்டுள்ளது.
மருதங்கேணி பருத்தித்துறை வீதிக்கு தெற்கு பகுதியில் விஷமிகளால் மூட்டப்பட்ட தீயினால் வயல் வேலிகள், புற்தரைக்கள், பனை மரங்கள் என்பன எரிந்து நாசமாகியுள்ளன.
அண்மைக்காலமாக விஷமிகளால் தீ மூட்டப்பட்டு பல ஏக்கர் மேய்ச்சல் தரைகள், வயல் நிலங்கள் வயல் வேலிகள் எரிந்து நாசமாகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்
ஆடிப்பிறப்பு ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை…
4 நாட்கள் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி