கச்சதீவு விவகாரத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு!

Iran Iran-Israel War Iran-US Conflict
By Kiyas Shafe Apr 20, 2026 06:34 AM GMT
Report

கச்சதீவு விவகாரம் தொடர்பாக இந்திய அரசாங்கத்திடம் இருந்து இதுவரை எந்தவிதமான உத்தியோகபூர்வ கோரிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

கிண்ணியா பிரதேசத்திற்கு விஜயம் செய்த போதே, ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் இவ்வாறு விளக்கம் கொடுத்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர்,

இந்திய துணை ஜனாதிபதி இன்று நுவரெலியா விஜயம்

இந்திய துணை ஜனாதிபதி இன்று நுவரெலியா விஜயம்

இருதரப்பு ஒப்பந்தங்கள்

கச்சதீவு என்பது முறையான இருதரப்பு ஒப்பந்தங்களின் மூலம் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்ட ஒரு பகுதி.

கச்சதீவு விவகாரத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு! | Request From India Govt Regarding Katchatheevu

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அரசாங்கம் இதுவரை எந்தவிதமான உத்தியோகபூர்வ கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை.

இந்தியாவில் தற்போது தேர்தல் காலம் என்பதால், அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் ஒரு பிரசாரமாகவே இதனைப் பார்க்கிறோம்.

எனவே, இது குறித்து நாம் தேவையற்ற வகையில் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

1974 ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோருக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் மூலம் கச்சதீவு இலங்கையின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டது.

பின்னர் 1976 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான கடல் எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டன.

யாழ் நகர மத்தியில் நிகழும் அவலம் : மாநகரசபையின் பாராமுகம்

யாழ் நகர மத்தியில் நிகழும் அவலம் : மாநகரசபையின் பாராமுகம்

தமிழக கடற்றொழிலாளர்கள்

இராஜதந்திர பேச்சுவார்த்தை நடத்த தயார் இந்த ஒப்பந்தங்களின்படி, இந்திய கடற்றொழிலாளர்கள் கச்சதீவில் வலைகளை உலர்த்துவதற்கும், புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் பங்கேற்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கச்சதீவு விவகாரத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு! | Request From India Govt Regarding Katchatheevu

இருப்பினும், சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி கடற்றொழிலில் ஈடுபட உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழக கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபடும் போது கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில், தேர்தல் காலங்களில் இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கிறது.

எதிர்காலத்தில் இந்திய அரசு இது தொடர்பாக ஏதேனும் கோரிக்கைகளை முன்வைத்தால், இராஜதந்திர ரீதியாகப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கின்றது” என பிரதி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்துக்கு எதிரான மே தின கூட்டம் - ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு

அரசாங்கத்துக்கு எதிரான மே தின கூட்டம் - ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015