இந்திய துணை ஜனாதிபதி இன்று நுவரெலியா விஜயம்

Nuwara Eliya Sri Lankan Peoples Government Of India India
By Abi Apr 20, 2026 06:11 AM GMT
Report

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நுவரெலியா சென்றுள்ளார். 

அதன்போது, அவரை நுவரெலியாவில் வைத்து பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வரவேற்றுள்ளார். 

அதனைதொடர்ந்து, இந்திய அரசின் நன்கொடையில் ராகலை லிடெஸ்டேல் சூரியகாந்தி தோட்ட பிரதேசத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டு திட்டங்களையும் துணை ஜனாதிபதி பார்வையிட்டுள்ளார். 

யாழ் நகர மத்தியில் நிகழும் அவலம் : மாநகரசபையின் பாராமுகம்

யாழ் நகர மத்தியில் நிகழும் அவலம் : மாநகரசபையின் பாராமுகம்

விசேட சமய வழிபாடுகள்

குறித்த விஜயத்தின் போது அவர், மலையகத் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய துணை ஜனாதிபதி இன்று நுவரெலியா விஜயம் | Indian Vice President To Visit Nuwara Eliya Today

மேற்படி, சந்திப்பின் மூலம் மலையக மக்களின் தேவைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நுவரெலியாவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சீதை அம்மன் ஆலயத்திற்கு செல்லும் துணை ஜனாதிபதி, அங்கு நடைபெறும் விசேட சமய வழிபாடுகளிலும் பங்கேற்கவுள்ளார்.

இவரது இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.

இந்நிலையில், அவர் தமது உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவுசெய்து, இன்று பிற்பகல் இலங்கையிலிருந்து புறப்பட உள்ளார்.

இலங்கையில் சரிந்தது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை

இலங்கையில் சரிந்தது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை

அரசாங்கத்துக்கு எதிரான மே தின கூட்டம் - ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு

அரசாங்கத்துக்கு எதிரான மே தின கூட்டம் - ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026