வாகன இறக்குமதியில் இலங்கைக்கு அமெரிக்கா வைத்த செக்! திருத்தப்படும் வரி

Government Of Sri Lanka Sri Lankan Peoples United States of America vehicle imports sri lanka
By Dhilak Jul 06, 2026 12:36 AM GMT
Report

பயன்படுத்தப்பட்ட வாகன இறக்குமதிக்கான வரி மற்றும் மதிப்பீட்டு முறையைத் திருத்த இலங்கை அரசாங்கம் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களை மீறி, வாகன இறக்குமதிகளுக்கு வரிகளும் மதிப்பீடுகளும் விதிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி, அமெரிக்கா உலக வர்த்தக அமைப்பில் (WTO) முறைப்பாடு அளித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிதி அமைச்சகமும் இலங்கை சுங்கத்துறையும் இந்தப் முறைப்பாட்டை தீவிரமாக எடுத்துக்கொண்டு, தீர்வுகளைக் காண்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஏற்கனவே தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

நடு மைதானத்தில் சரிந்த கிரிக்கெட் வீரர்! பின்னர் நடந்த துயரம்

நடு மைதானத்தில் சரிந்த கிரிக்கெட் வீரர்! பின்னர் நடந்த துயரம்

உரிய திருத்தங்கள்

2016 முதல் நடைமுறையில் உள்ள வரி விதிப்பு முறையின்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் ஏற்றுக்கொள்ளக்கூடிய பரிவர்த்தனை மதிப்பானது, இறக்குமதி செய்யப்படும் நாட்டில் உள்ள ஒரு புதிய வாகனத்தின் விலையில் (வரி நீங்கலாக) குறைந்தபட்சம் 85 வீதமாக இருக்க வேண்டும்.

வாகன இறக்குமதியில் இலங்கைக்கு அமெரிக்கா வைத்த செக்! திருத்தப்படும் வரி | Govt To Revise Used Vehicle Tax Due Us Complaint

அதன்படி, இலங்கையில் உள்ள வரி விதிப்பு முறை சர்வதேச வர்த்தகச் சட்டங்களுடன் முழுமையாக ஒத்துப்போகவில்லை என்பதை அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அதற்கான உரிய திருத்தங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

அரசாங்கத்தின் வருவாய் 

இருப்பினும், தற்போதைய வரி முறையை ஒரேயடியாக நீக்கினால் அரசாங்கத்தின் வருவாய் கணிசமாகக் குறைந்துவிடும் என்பதால், படிப்படியான திருத்த முறையை அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாகன இறக்குமதியில் இலங்கைக்கு அமெரிக்கா வைத்த செக்! திருத்தப்படும் வரி | Govt To Revise Used Vehicle Tax Due Us Complaint

இது தொடர்பாக நிதி அமைச்சக மற்றும் இலங்கை சுங்க அதிகாரிகளுக்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி! களனி கங்கையில் மீட்கப்பட்ட துப்பாக்கி

கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி! களனி கங்கையில் மீட்கப்பட்ட துப்பாக்கி

இலங்கைக்குள் வரப்போகும் விடுதலைப் புலிகளின் கறுப்புப் பணம் : எச்சரிக்கும் விமல் வீரவன்ச!

இலங்கைக்குள் வரப்போகும் விடுதலைப் புலிகளின் கறுப்புப் பணம் : எச்சரிக்கும் விமல் வீரவன்ச!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026