விவசாயிகளுக்காக புதிய வங்கி! அரசாங்கம் வெளியிட்ட நற்செய்தி

Agriculture Water And Action For Rural Development Sri Lankan Peoples Ministry of Agriculture T. B. Sarath
By Dhilak Jul 13, 2026 12:07 PM GMT
Report

தங்கள் விவசாய நடவடிக்கைகளைத் தொடர அதிக வட்டி வீததில் கடன் வாங்க வேண்டியுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ஒரு வங்கியைத் தொடங்க அரசு முடிவு செய்துள்ளது.

ஊடக சந்திப்பொன்றில் போது வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்போது, குறித்த வங்கி மூலம் ஏக்கருக்கு ரூ. 1,00,000 உற்பத்திச் செலவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பெயரில் மோசடி : மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பெயரில் மோசடி : மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

விவசாயிகளின் தேவைகள்

மேலும், சீனாவுடனான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், ஒவ்வொரு விவசாயத் தொழிலுக்கும் ஒரு வேளாண்மை ஆதரவு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளுக்காக புதிய வங்கி! அரசாங்கம் வெளியிட்ட நற்செய்தி | Govt To Start A Bank To Provide Relief To Farmers  

இதேவேளை, உலகின் மிகவும் மேம்பட்ட இயந்திரங்கள், பெரிய உழவு இயந்திரங்கள், அறுவடை இயந்திரங்கள், ட்ரோன்கள், களை எடுக்கும் மற்றும் கட்டும் இயந்திரங்களை தாங்கள் கொண்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, விவசாயிகளின் தேவைகளை மலிவு விலையில் பூர்த்தி செய்ய ஏற்பாடுகளை அரசாங்கம் செய்யும் என பிரதி அமைச்சர் சரத் தொடர்ந்தம் வலியுறுத்தியுள்ளார்.

நீர்கொழும்பு சிறை மோதல்! 150 கைதிகள் உட்பட பலரிடம் வாக்குமூலம் பதிவு

நீர்கொழும்பு சிறை மோதல்! 150 கைதிகள் உட்பட பலரிடம் வாக்குமூலம் பதிவு

"இராணுவத் தளபதி உட்பட அனைத்தையும் நியமிக்கும் கர்தினால்" சாமர சம்பத் பரபரப்பு தகவல்

"இராணுவத் தளபதி உட்பட அனைத்தையும் நியமிக்கும் கர்தினால்" சாமர சம்பத் பரபரப்பு தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024