இன்று வெளியானது புலமைப் பரிசில் மீள் மதிப்பீட்டு புள்ளிகள்!
Department of Examinations Sri Lanka
Grade 05 Scholarship examination
By pavan
2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு புள்ளிகள் தற்போது வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மீள் மதிப்பீட்டு புள்ளிகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 18
2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி 2,894 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி