பாடசாலை அனுமதி - கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்
Ministry of Education
Sri Lankan Schools
By Vanan
2023 ஆம் ஆண்டில் 06 ஆம் தரத்திற்கான பாடசாலைகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இணையத்தின் ஊடாக அழைக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
விண்ணப்பத்திற்கான காலப்பகுதி
அதன்படி இன்று(20) நண்பகல் 12.00 மணி முதல் 2023 மே 08 நள்ளிரவு 12.00 மணி வரை அதற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு விண்ணப்பங்களை https://g6application.moe.gov.lk/#/ என்ற இணையத்தளத்தின் ஊடாக முன்வைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி