போலி நாணயத்தாள்களை வைத்திருந்த பட்டதாரி மாணவன் கைது!
Sri Lanka Police
Sri Lanka
Money
By Kathirpriya
வெளிவாரிப் பட்டதாரி ஒருவர் 5,000 ரூபாய் பெறுமதியான 65 போலி நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பியகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் வெளிவிவகார கல்விக்காக பதிவு செய்யப்பட்ட பட்டதாரி மாணவன் என தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை
28 வயது நிறைந்த குறித்த சந்தேக நபர் பொல்பிதிகம ஹட்பொகுன பிரதேசத்தை சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பியகம காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி