றீ(ச்)ஷாவில் மாபெரும் நத்தார் தினக் கொண்டாட்டம்
christmas
celebration
ReeCha Organic Farm
By Vanan
வடக்கில் முக்கிய சுற்றுலா மையமாக மாறிவரும் கிளிநொச்சி மாவட்டத்தின் இயக்கச்சியில் உள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் (ReeCha Organic Farm) நத்தார் தினக் கொண்டாட்டங்களை வெகுவிமர்சையாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இயற்கை சூழலில் அமைந்த றீ(ச்)ஷாவில் நத்தார் பண்டிகையை முன்னிட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான விளையாட்டுக்கள், பாடல் போட்டிகள் மற்றும் விருந்தோம்பல்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
றீ(ச்)ஷாவில் இன்று காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இடம்பெறும் நத்தார் தினக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு விடுமுறை நாளை மகிழ்ச்சியுடன் செலவிடுவதற்கான வாய்ப்பை நீங்களும் பெற்றுக்கொள்ளுங்கள்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி