மகிந்தவையும்,பெரமுனவையும் மறந்த அமைச்சர்கள்
Mahinda Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lanka Podujana Peramuna
By Sumithiran
அரசாங்கத்தின் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளை வகிக்கும் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான அமைச்சர்கள் பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமையகத்திற்கு செல்வதில்லை என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிலர் அரசாங்கப் பதவிகளைப் பெற்று இரண்டு அல்லது மூன்று நாட்கள் கட்சித் தலைமையகத்திற்குச் சென்றதாகவும், பின்னர் அவர்கள் செல்லவில்லை என்றும்,
ரணில் விக்ரமசிங்கவுடன் அதிக தொடர்பு
மேலும் சிலர் பதவிகளைப் பெற்ற பின்னர் கட்சித் தலைமையகத்திற்குச் செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.
இவர்களில் பெரும்பாலானோர் மொட்டுவின் அரசியல் விவகாரங்களில் இருந்து விலகி இருப்பதுடன், அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் அதிக தொடர்புகளை வைத்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி