நெருக்கடியில் இருந்து மீண்டெழ பக்கபலமாகும் ஜி.எஸ்.பி. பிளஸ்

European Union Sri Lanka
By Vanan Sep 10, 2023 01:03 AM GMT
Report

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையானது இலங்கை தற்போதைய நெருக்கடியில் இருந்து மீண்டெழ பக்கபலமாகவும் உதவியாகவும் இருக்குமென ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் கிரேஸ் ஆசிர்வாதம் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும், ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை உதவும் என அவர் கூறியுள்ளார்.

பிரஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கை தூதரகத்தின் “இலங்கையின் நண்பர்கள்“ என்ற சினேகப்பூர்வ இரவு விருந்துபசார நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை - இலங்கைக்கு இன்று கிடைத்த நற்செய்தி

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை - இலங்கைக்கு இன்று கிடைத்த நற்செய்தி

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு

இதன்போது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு, சுற்றுலா, ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் நாட்டை பொருளாதார சுபீட்சத்தை நோக்கி இட்டுச் செல்வதற்கான இலங்கையின் முயற்சிகள் தொடர்பில் இலங்கை தூதுவர் எடுத்துரைத்துள்ளார்.

நெருக்கடியில் இருந்து மீண்டெழ பக்கபலமாகும் ஜி.எஸ்.பி. பிளஸ் | Gsp Plus Tax Sri Lanka Recover Current Crisis

அத்துடன் சவாலான காலங்களில் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுதியான ஆதரவு மற்றும் உதவிகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய ஆதரவுக்கும் தூதுவர் பாராட்டு தெரிவித்தார்.

யாழில் ஆசிரியைக்கு காத்திருந்த அதிர்ச்சி : பட்டப்பகலில் சம்பவம்

யாழில் ஆசிரியைக்கு காத்திருந்த அதிர்ச்சி : பட்டப்பகலில் சம்பவம்

மேலும் அடுத்த தசாப்தத்திற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை புதிய ஒழுங்குமுறை தொடர்பான விவாதங்கள் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சிக்கான பயணத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ஜி.எஸ்.பி பிளஸ் பிளஸ் வரிச்சலுகைகளை தொடர வேண்டியதன் முக்கியத்துவத்தை தூதுவர் ஆசிர்வாதம் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் சுற்றாடல் நிலைத்தன்மை மற்றும் காலநிலை நடவடிக்கைகளுக்கான இலங்கையின் உறுதியான அர்ப்பணிப்பு குறித்தும் அவர் விளக்கமளித்தார்.

ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை நிறுத்தினால்... இலங்கை அரசுக்கு கடுமையான எச்சரிக்கை

ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை நிறுத்தினால்... இலங்கை அரசுக்கு கடுமையான எச்சரிக்கை

நிகர பூஜ்ஜிய கார்பன் வெளியேற்றம்

2050 ஆம் ஆண்டளவில் நிகர பூஜ்ஜிய கார்பன் வெளியேற்றத்தை அடைவதற்கான இலங்கையின் இலட்சிய இலக்கை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

நெருக்கடியில் இருந்து மீண்டெழ பக்கபலமாகும் ஜி.எஸ்.பி. பிளஸ் | Gsp Plus Tax Sri Lanka Recover Current Crisis

மேலும் காடுகளை விரிவுபடுத்துவதற்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உருவாக்கும் இலங்கையின் முயற்சிகளையும் தூதுவர் ஆசிர்வாதம் எடுத்துரைத்தார்.  


YOU MAY LIKE THIS


ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026