ஜி.எஸ்.பி பிளஸை இழக்கும் நிலையில் இலங்கை! எச்சரிக்கும் ரணில்

sri lanka ranil gsp+
By Vanan Jul 10, 2021 12:26 AM GMT
Report

தொழிற்சங்களை முடக்குவது மற்றும் ஆர்ப்பாட்டங்களை தடை செய்வது போன்ற விடயங்களை மேற்கொள்வதால் இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இல்லாமல் போகும் அபாயம் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இல்லாமல் செய்யும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில்,

ஜோசப் ஸ்ராலின் போன்ற ஐரோப்பிய ஒன்றித்தால் நன்கு அறியப்பட்டவர்களை சட்டவிரோதமாக கைது செய்வது நாட்டிற்கே தீமையாக அமையுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

நிதி அமைச்சின் கீழ் அரையாண்டு நிதி மீளாய்வினை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இது எமக்கு இன்னும் கிடைக்கவில்லை. ஜுன் மாதமும் நிறைவடைந்துள்ளது. ஆகவே அதனுடன் ஜிஎஸ்பி பிளஸ் கொள்கை தொடர்பிலும் அரசாங்கம் தெளிவுபடுத்துமா என கேட்க விரும்புகின்றேன்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் எச்சரிக்கையை அடுத்து விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அது வரவேற்கப்பட வேண்டிய விடயம். எனினும் நேற்று இடம்பெற்ற விடயம் முக்கியமானது.

தொழிற்சங்கத் தலைவரான ஜோசப் ஸ்ராலினை ஐரோப்பிய ஒன்றியம் நன்கு அறியும். 2016ஆம் ஆண்டு இது தொடர்பில் பேச்சுவார்த்தைக்கு செல்கையில், இவருடனும், வர்த்தக வலைய தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தேன். இந்த விடயத்தை, சர்வதேச தொழிலாளர் அமைப்பும், ஐரோப்பிய ஒன்றியமும் இதனை அவதானித்து கொண்டிருக்கின்றது.

இந்த இடத்தில் சட்டம் ஒன்று இல்லை. ஆகவே இது தொடர்பில் தொழிற்சங்கங்களுடன் விரைந்து பேச்சுவார்த்தை நடத்துவதோடு, பொலிஸார் தொடர்பில் குழு ஒன்றை நியமியுங்கள்.

இல்லாவிடின் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நல்ல விடயங்களும் இதனால் இல்லாமல் போகும் என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020