அமெரிக்காவில் எலுமிச்சை சாற்றை குடித்து கின்னஸ் சாதனை படைத்த நபர்!

Lemon United States of America World
By Laksi May 20, 2024 08:05 PM GMT
Report

அமெரிக்காவை (United States) சேர்ந்த நபர் ஒருவர் ஒரு லிட்டர் எலுமிச்சை சாற்றை 13.64 விநாடிகளில் குடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 

அந்த வகையில், அமெரிக்காவின் இடாகோ மாகாணத்தைச் சேர்ந்த டேவிட் ரஷ் என்பவரே இந்த சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக, 16.5 வினாடிகளில் 1 லிட்டர் எலுமிச்சை சாற்றை குடித்தவர் என்ற பட்டத்தை பெற்றிருந்தார்.

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இலங்கைக்கு உரித்தான தவளை

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இலங்கைக்கு உரித்தான தவளை

கின்னஸ் சாதனை

இதுகுறித்த அனுபவத்தை பகிர்ந்த டேவிட் பேசுகையில், "இந்த விடயம் எனக்கு இனிதான விடயமாக இல்லை. இதனால் நான் வயிற்று வலிக்கு ஆளானேன்" என்றார்.

அமெரிக்காவில் எலுமிச்சை சாற்றை குடித்து கின்னஸ் சாதனை படைத்த நபர்! | Guinness Record Holder Drinking Lemon Juice Usa

பல்வேறு புதுமையான விடயங்களை மேற்கொள்ளும் டேவிட், 250 க்கும் மேற்பட்ட கின்னஸ் உலக சாதனைகளை முறியடித்துள்ளார்.

இவர் தற்போது செய்த சாதனையையும் சேர்த்து 165 பட்டங்களை தன்வசம் வைத்துள்ளார்.

மேலும், இவர் தன்னுடைய வாழ்நாள் இலக்காக உலகில் உள்ளவர்களின் சாதனையை முறியடித்து அதிக சாதனைகள் புரிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.  

கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் விமான நிறுவனம்: மேலதிக கொடுப்பனவாக 8 மாத சம்பளம்

கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் விமான நிறுவனம்: மேலதிக கொடுப்பனவாக 8 மாத சம்பளம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023