மரங்களை கட்டிப்பிடித்து இளைஞர் படைத்த கின்னஸ் சாதனை

Guinness World Records Ghana
By Jaso May 11, 2024 05:17 AM GMT
Report

உலகில் சாதனைகள் என்பது பலவகை.அதிலும் கின்னஸ் சாதனை(Guinness record) படைக்கவேண்டும் என்பதற்காக பலரும் வித்தியாசமாக யோசித்து அந்த சாதனையை படைக்கின்றனர்.

அந்த வகையில் கானாவைச்(ghana)  சேர்ந்த இளைஞர் ஒருவரும் வித்தியாசமாக கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

மட்டக்களப்பு அரச வைத்தியசாலைகளுக்கு கிழக்கு ஆளுநர் திடீர் விஜயம்!

மட்டக்களப்பு அரச வைத்தியசாலைகளுக்கு கிழக்கு ஆளுநர் திடீர் விஜயம்!

ஒரு நிமிடத்திற்கு 19 மரங்கள் 

 அபுபக்கர் தாஹிரு(Abubakar Tahiru) என்ற 29 வயதான இளைஞரே இந்த வித்தியாசமான கின்னஸ் சாதனையை படைத்தவராவார். இவர் ஒரு வனவியல் ஆர்வலர் ஆவார்.

மரங்களை கட்டிப்பிடித்து இளைஞர் படைத்த கின்னஸ் சாதனை | Guinness Record Made By A Teenager Hugging Trees

ஒரு நிமிடத்திற்கு 19 மரங்கள் என்ற வகையில் ஒரு மணிநேரத்தில் 1123 மரங்களை கட்டிப்பிடித்து இவர் இந்த சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனை டஸ்கெகி தேசிய வனப்பகுதியில் நிகழ்த்தப்பட்டுள்ளது.

யாழில் குழந்தையை பிரசவித்த 15 வயது பாடசாலைச் சிறுமி

யாழில் குழந்தையை பிரசவித்த 15 வயது பாடசாலைச் சிறுமி

நம்ப முடியாத அளவுக்கு வெகுமதி 

சாதனை பற்றி அபுபக்கர் கூறுகையில், இந்த உலக சாதனையை அடைவது நம்ப முடியாத அளவுக்கு வெகுமதி அளிக்கிறது. இது நமது சுற்றுச்சூழல் அமைப்பின் மரங்களின் முக்கிய பங்கை எடுத்து காட்டுவதற்கான ஒரு அர்த்தமுள்ள செயலாகும் என்றார்.

மரங்களை கட்டிப்பிடித்து இளைஞர் படைத்த கின்னஸ் சாதனை | Guinness Record Made By A Teenager Hugging Trees

சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த சாதனை தொடர்பான காணொளியை உலக கின்னஸ் சாதனை நிறுவனம் இணையத்தில் பகிர்ந்துள்ளது.

ஒன்லைனில் பகிரப்பட்ட இந்த காணொளி இன்ஸ்டாகிராமில் 9 இலட்சத்திற்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலானது. அபுபக்கரின் சாதனைக்காக சமூக ஊடக பயனர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

முருகனை காண கிளிநொச்சிக்கு வருகை தந்துள்ள நளினி

முருகனை காண கிளிநொச்சிக்கு வருகை தந்துள்ள நளினி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026