கொழும்பில் மற்றுமொரு வர்த்தகர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை! வெளிவராத பின்னணி
Sri Lanka Police
Sri Lanka
Crime
By pavan
கொழும்பு புறநகர் பகுதியான ஹங்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவர் இலக்கம் 09 ஹன்வெல்ல கடவையில் விடுதி ஒன்றை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரவு 10.10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உந்துருளியில் வந்த இருவரில் ஒருவர் விடுதியின் கதவைத் தட்டி முதலில் சிகரெட் கேட்டுள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா


திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..! 16 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்