ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான துப்பாக்கிச்சூடு!! களமுனை நேரடிக்காட்சிகள்( வீடியோ)
By Independent Writer
ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்களை இலக்குவைத்து சிறிலங்கா காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 4 பேரின்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், 10 பேருக்கும் அதிகமானோ காயம் அடைந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
களத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான சில வீடியோ சாட்சிகள் தெளியாகியுள்ள.
அவ்வாறு வெளியான 15 இற்கும் அதிகமான களக்காட்சிகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன:

4ம் ஆண்டு நினைவஞ்சலி