வழுக்கை தலையில் முடி வளர வேண்டுமா..! இதை செய்தால் போதும் உடனடி பலன்
இன்றைய காலகட்டத்தில் பொதுவாக சிறுவர் முதல் பெரியவர் வரை உள்ள அனைவருக்கும் முடி கொட்டுதல், வழுக்கை விழுதல் என்பது ஒரு பாரிய பிரச்சனையாகவுள்ளது.
இந்த முடி கொட்டும் பிரச்சனையால் மனதளவில் பெரும் பிரச்சனையைகளை ஏற்படுத்துகின்றது.
இந்த முடிகொட்டுவதற்கு அதிக மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, மரபணுக்கள் மற்றும் இரசாயன உபயோகங்கள் என்பன காரணமாக அமைகின்றது.
ஆனால் இந்த பிரச்சனைக்கு இயற்கை முறையில் முழுமையான தீர்வுகளை காணமுடியும். அந்த வகையில் அவற்றில் ஒரு வழியினை இங்கே பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- புதினா எண்ணெய் - 3-5 சொட்டுகள்
- தண்ணீர் - ஒரு கப்
- சூடான துண்டு அல்லது ஷவர் தொப்பி
செய்முறை
புதினா எண்ணெயை தண்ணீரில் கரைத்து, உச்சந்தலை மற்றும் தலை முடியில் தடவவும்.
20-30 நிமிடங்களுக்கு உங்கள் தலையை ஒரு சூடான துண்டு அல்லது Shower cap மூலம் மூடி வைக்கவும். பின் தலைமுடியை லேசான ஷாம்பூவைக் கொண்டு கழுவவும். இதை வாரத்திற்கு 2 முறை செய்யவும்.
புதினா எண்ணெய் முக்கியமாக அலர்ஜி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் பாக்டீரியா எதிர்ப்புகுணங்களைக் கொண்டுள்ளது.
இதனால் புதினா எண்ணெய் அடர்த்தி மற்றும் நீண்ட தலை முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இனவாதத்தை இடமாற்ற முற்படும் வேலை நிறுத்த போராட்டங்கள்! 6 நாட்கள் முன்
