பாடசாலை மாணவி வன்புணர்வு - சிகையலங்கார நிபுணர் சிக்கினார்
Sri Lanka Magistrate Court
Sexual harassment
Sri Lanka Police Investigation
By Sumithiran
16 வயதுடைய பாடசாலை மாணவியை தன்னுடன் விருந்தினர் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு புரிந்த சிகையலங்கார நிபுணர் கண்டி காவல்துறை பிரிவின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
45 வயதான சந்தேக நபர் கண்டி தலவின்ன பிரதேசத்தில் சிகையலங்கார நிலையம் ஒன்றை நடத்தி வருபவர்.
மாணவிக்கு எதிராக அவதூறான வதந்தி

அவர் கண்டி நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தபடவுள்ளார்.
சந்தேகநபர் பாடசாலை மாணவிக்கு எதிராக அவதூறான வதந்திகளை பரப்பியதாகவும், அது தொடர்பில் அவரிடம் வினவிய போது, இது குறித்து நிதானமாக பேச தன்னுடன் வருமாறு கூறி, விருந்தினர் விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 8 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி