ஆயுதக்களைவு நிலையில் ஹமாஸ்...! முடிவுக்கு வரும் தருவாயில் காசா போர் - ட்ரம்பின் திடீர் அறிவிப்பு

Benjamin Netanyahu Donald Trump Israel Israel-Hamas War
By Thulsi Jul 31, 2026 07:18 AM GMT
Report

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர (a monumental step) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வரைவு ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

வியாழக்கிழமை கையெழுத்தான ஒப்பந்தத்தின் பிரதி சர்வதேச ஊடத்திற்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அந்த ஒப்பந்தத்தின்படி துல்லியமான ஆயுதக் குறைப்புத் திட்ட வரைவு 14 நாட்களுக்குள் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் ஒரு சர்வதேச சரிபார்ப்பு அமைப்பின் ஒப்புதல் மற்றும் அனைத்துத் தரப்பினரின் உடன்பாட்டிற்கு உட்பட்டு கால நீட்டிப்புகள் தேவைப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கசிந்த FIFA கடிதத்தால் வெடித்த சர்ச்சை - போட்டிகளை புறக்கணிப்போம்: பறந்த எச்சரிக்கை

கசிந்த FIFA கடிதத்தால் வெடித்த சர்ச்சை - போட்டிகளை புறக்கணிப்போம்: பறந்த எச்சரிக்கை

ஆயுதங்களை ஒப்படைக்க முடிவு

"இந்தப் பேச்சுவார்த்தைகள் கடினமாகவும் சவாலாகவும் இருந்தன. மேலும் சாத்தியமான சிறந்த தீர்வை எட்டுவதற்கு நாங்கள் முயன்றோம்" என்று ஹமாஸின் பேச்சுவார்த்தைக் குழுவின் உறுப்பினர் காசி ஹமாத் அல் ஜசீரா ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

ஆயுதக்களைவு நிலையில் ஹமாஸ்...! முடிவுக்கு வரும் தருவாயில் காசா போர் - ட்ரம்பின் திடீர் அறிவிப்பு | Hamas Agrees To Trump S Plan To Disarm In Gaza

எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தில் கெய்ரோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பு தனது ஆயுதங்களைப் படிப்படியாக ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளது.

காசாவின் நிர்வாகம் புதிய பாலஸ்தீன இடைக்கால நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். மேலும், இஸ்ரேலியப் படைகள் காசாவிலிருந்து வெளியேறிய பின், சர்வதேச அமைதிப்படை மற்றும் புதிய பாலஸ்தீன காவல்துறையினர் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்கும் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்படும் நிலையிலும் மலேசியாவில் தப்பித்த கஞ்சிபானி இம்ரான்

கைது செய்யப்படும் நிலையிலும் மலேசியாவில் தப்பித்த கஞ்சிபானி இம்ரான்

இஸ்ரேலுக்குச் சந்தேகம்

இஸ்ரேல் தனது படைகளை முழுமையாக திரும்பப் பெற்ற பிறகே ஆயுதங்கள் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதக்களைவு நிலையில் ஹமாஸ்...! முடிவுக்கு வரும் தருவாயில் காசா போர் - ட்ரம்பின் திடீர் அறிவிப்பு | Hamas Agrees To Trump S Plan To Disarm In Gaza

அதே வேளையில், ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்குமா என்பதில் இஸ்ரேலுக்குச் சந்தேகம் உள்ளது.

மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்த இந்த ஒப்பந்தம் ஒரு முக்கிய முயற்சியாகப் பார்க்கப்பட்டாலும், இதன் முழுமையான அமுலாக்கம் இரு தரப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

CM விஜயின் தவெக அரசுக்கு வெற்றி - காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

CM விஜயின் தவெக அரசுக்கு வெற்றி - காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

ய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025