கதறக் கதற காதலியை இழுத்துச் சென்ற ஹமாஸ் : நம்பிக்கையுடன் காத்திருக்கும் காதலன் (காணொளி)

Israel Israel-Hamas War Gaza
By Sumithiran Oct 22, 2023 06:50 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

இஸ்ரேலில் பணயக் கைதியாக பிடித்த தனது காதலியை ஹமாஸ் அமைப்பு மோட்டார் சைக்கிளில் இழுத்துச் சென்ற போதிலும் அவள் மீண்டும் திரும்பி வருவாள் என்ற நம்பிக்கையுடன் வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறார் காதலனான ஆலன்.

இவ்வாறு ஹமாஸ் அமைப்பால் பிணைக்கைதியாக பிடித்து செல்லப்பட்டவர் இஸ்ரேலின் ஹைபா நகரை சேர்ந்த ஓவிய மாணவியான ஹைமன் (வயது 27) என்பவராவார்.

மோட்டார் சைக்கிளில் பிடித்து இழுத்து சென்றனர்

இஸ்ரேலில் இடம்பெற்ற இசை திருவிழாவின்போது தன்னார்வலராக கலந்து கொண்ட அவர், ஹமாஸ் தாக்குதலின்போது மற்றவர்களோடு சேர்ந்து தப்பிச் செல்ல முயன்றார். ஆனால், ஹைமனை ஹமாஸ் அமைப்பினர் பிடித்து விட்டனர். அவருடைய 2 நண்பர்கள் இதில் தப்பி விட்டனர்.

சுற்றுலா பயணிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

சுற்றுலா பயணிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை


இதுபற்றிய காணொளி ஒன்றும் வெளியானது. அதில், மோட்டார் சைக்கிளில் வந்த ஹமாஸ் அமைப்பினர் அவரை பிடித்து இழுத்தபடி சென்றனர். இந்த காணொளி வைரலானதும், காதலியை மீட்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவருடைய காதலர் நோவாம் ஆலன் (வயது 24) அதிகாரிகளை விடாமல் சந்தித்து பேசி வருகிறார்.

விடுதலைப் புலிகளின் தங்கத்தை தேடும் பணி தீவிரம்!

விடுதலைப் புலிகளின் தங்கத்தை தேடும் பணி தீவிரம்!

ஆலன் கூறும்போது, அவர்களிடம் நான் கேட்பதெல்லாம், இரக்கம் காட்டுங்கள். அவளை உயிருடன் வைத்திருங்கள். அதிகம் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் மனிதர்களாக இருக்க வேண்டும். பணய கைதிகளுக்கு உணவு, நீர் மற்றும் மருந்துகளை கொடுங்கள். கவனம் செலுத்துங்கள் என வேண்டுகோளாக கூறியுள்ளார்.

அவர்கள் திரும்ப வேண்டும்

பணய கைதிகள் மீட்புக்கே இஸ்ரேல், இங்கிலாந்து அரசுகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதுவே மிக அவசியம். எந்தவொரு இராணுவ நடவடிக்கை அல்லது தரைவழி தாக்குதலுக்கு முன்பும் அவர்கள் திரும்ப வேண்டும் என்று ஆலன் கேட்டு கொண்டுள்ளார்.

கதறக் கதற காதலியை இழுத்துச் சென்ற ஹமாஸ் : நம்பிக்கையுடன் காத்திருக்கும் காதலன் (காணொளி) | Hamas Dragged Girlfriend Lover Waits With Hope

நிச்சயம் அவள் திரும்பி வருவாள். ஆனால், முடிந்தவரை நாமும் அவள் திரும்புவதற்கான எல்லா விசயங்களையும் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.  

இந்தியாவிற்கு எதிராக சீனாவின் நகர்வு : பென்டகன் விடுத்துள்ள எச்சரிக்கை

இந்தியாவிற்கு எதிராக சீனாவின் நகர்வு : பென்டகன் விடுத்துள்ள எச்சரிக்கை

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025