தனது புதிய தலைவரை அறிவித்தது ஹமாஸ் அமைப்பு!

Middle East World Iran-Israel War
By Dhilak Jul 20, 2026 01:40 PM GMT
Report

2024 ஒக்டோபரில் இஸ்ரேலிய இராணுவத்தால் கொல்லப்பட்ட யஹ்யா சின்வாருக்குப் பதிலாக, கலீல் அல்-ஹய்யாவை ஹமாஸ் அமைப்பு தனது புதிய தலைவராக அறிவித்துள்ளது.

பாலஸ்தீனியக் குழுவின் முன்னாள் துணைத் தலைவரும், அதன் தலைமை மன்றத்தின் ஐந்து உறுப்பினர்களில் ஒருவருமான அல்-ஹய்யா, ஹமாஸின் முன்னாள் அரசியல் தலைவர் காலித் மெஷாலுக்கு எதிராக நடத்தப்பட்ட உட்கட்சி வாக்கெடுப்பின் இறுதிச் சுற்றில் வெற்றி பெற்றுள்ளதாக அந்த அமைப்பு திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டில் காசாவில் ஹமாஸின் உயர்மட்டத் தலைவர்களான சின்வார், இராணுவத் தளபதி முகமது தெய்ஃப் மற்றும் அதே ஆண்டில் தெஹ்ரானில் வைத்து படுகொலை செய்யப்பட்ட இஸ்மாயில் ஹனியே ஆகியோரின் மரணங்களைத் தொடர்ந்து அல்-ஹய்யாவின் முக்கியத்துவம் கணிசமாக அதிகரித்ததாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் தரைவழி ஊடுருவல் தவிடுபொடியாகும்: ஐ.ஆர்.ஜி.சி கடும் எச்சரிக்கை

அமெரிக்காவின் தரைவழி ஊடுருவல் தவிடுபொடியாகும்: ஐ.ஆர்.ஜி.சி கடும் எச்சரிக்கை

ஐந்து தலைவர்களில் ஒருவர்

இந்த இழப்புகளைத் தொடர்ந்து, போர்க்காலத்தில் குழுவை வழிநடத்துவதற்காக 2024 இன் பிற்பகுதியில் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஆளும் குழுவான தலைமை மன்றத்தை வழிநடத்தும் ஐந்து தலைவர்களில் ஒருவராக இவர் பொறுப்பேற்றுள்ளார்.

தனது புதிய தலைவரை அறிவித்தது ஹமாஸ் அமைப்பு! | Hamas Names Its New Leader

Image Credit: JNS.org

1960 இல் காசா பகுதியில் பிறந்த அல்-ஹய்யா, 1987 இல் ஹமாஸ் இயக்கம் நிறுவப்பட்டதிலிருந்து அதன் முக்கிய உறுப்பினராக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

பதற்றத்தைத் தணிக்க ஈரானுக்கு சென்ற முன்மொழிவு

பதற்றத்தைத் தணிக்க ஈரானுக்கு சென்ற முன்மொழிவு

அமெரிக்க பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள செயற்கை நுண்ணறிவு ஆசிரியர்

அமெரிக்க பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள செயற்கை நுண்ணறிவு ஆசிரியர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்