போர் நிறுத்தம் குறித்து அறிவித்த ஹமாஸ்! ட்ரம்பிடம் முன்வைத்த நிபந்தனை

Donald Trump Middle East World Israel-Hamas War
By Harrish Nov 17, 2024 11:33 AM GMT
Report

ஓராண்டிற்கும் மேலாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் தொடரும் நிலையில், போர் நிறுத்தத்திற்குத் தான் தயாராக இருப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தை ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

அத்துடன், இந்த போர் நிறுத்தத்திற்கு அமெரிக்காவும் ட்ரம்பும் அழுத்தம் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தலைவர் பிரபாகரனைக் கேவலப்படுத்திய செல்வம் அடைக்கலநாதன் ஆதரவாளர்கள்! கோபத்தில் புலம்பெயர் தமிழர்கள்!!

தலைவர் பிரபாகரனைக் கேவலப்படுத்திய செல்வம் அடைக்கலநாதன் ஆதரவாளர்கள்! கோபத்தில் புலம்பெயர் தமிழர்கள்!!

போர் நிறுத்தம்

கடந்த வாரம் போர் நிறுத்தத்தில் இரு தரப்பும் உறுதியாக இருக்க வேண்டும் என கூறி கட்டார் மத்தியஸ்தனம் செய்யும் பொறுப்பில் இருந்து விலகி இருக்கும் சூழலில் ஹமாஸ் தரப்பு தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

போர் நிறுத்தம் குறித்து அறிவித்த ஹமாஸ்! ட்ரம்பிடம் முன்வைத்த நிபந்தனை | Hamas Ready For Ceasefire Urges

இது தொடர்பாக தோஹாவில் உள்ள ஹமாஸ் அரசியல் பிரிவு உறுப்பினர் பாஸ்சம் நைம் கூறுகையில், "போர்நிறுத்தம் குறித்த முன்மொழிவு வைக்கப்பட்டால் அதை ஏற்க ஹமாஸ் தயாராக உள்ளது.

இஸ்ரேலும் அந்த போர் நிறுத்த முன்மொழிவை மதிக்க வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நிபந்தனை.

ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என நாங்கள் டிரம்பை கேட்டுக் கொள்கிறோம்" என அவர் கூறியுள்ளார்.

போர் நிறுத்தம் குறித்து அறிவித்த ஹமாஸ்! ட்ரம்பிடம் முன்வைத்த நிபந்தனை | Hamas Ready For Ceasefire Urges

மத்தியஸ்தம் செய்த கட்டார்

காசா போரை முடிவுக்குக் கொண்டு வர பல உலக நாடுகள் முயன்றன. குறிப்பாக கட்டார் இரு தரப்பிற்கும் இடையே மத்தியஸ்தனம் செய்ய முயன்றது.

இருப்பினும், கடந்த சனிக்கிழமை மத்தியஸ்தராக தனது பங்கை நிறுத்திக்கொள்வதாக கத்தார் அறிவித்தது.

போர் நிறுத்தம் குறித்து அறிவித்த ஹமாஸ்! ட்ரம்பிடம் முன்வைத்த நிபந்தனை | Hamas Ready For Ceasefire Urges

அதேநேரம், இரு தரப்பும் போர் நிறுத்தத்தில் நிஜமாகவே ஆர்வம் காட்டினால் மீண்டும் இந்த பணியைத் தொடர நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்று கட்டார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....

இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....

அழிவின் அறிகுறி...! அமெரிக்காவில் மீண்டும் தோன்றியதால் பெரும் பரபரப்பு

அழிவின் அறிகுறி...! அமெரிக்காவில் மீண்டும் தோன்றியதால் பெரும் பரபரப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026