பாலஸ்தீன மக்களை சித்திரவதை செய்யும் ஹமாஸ் : வெளியான காணொளியால் அதிர்ச்சி

Israel Israel-Hamas War Gaza
By Jaso Nov 12, 2024 12:20 PM GMT
Report

பாலஸ்தீன மக்களை ஹமாஸ் அமைப்பினர் சித்திரவதை செய்யும் காணொளியை இஸ்ரேல்(israel) இராணுவத்தினர் வெளியிட்டுள்ளனர். அதில் அவர்களை சங்கிலியால் கட்டி வைத்து அடித்துத் துன்புறுத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இந்த காணொளி 2018 முதல் 2020-ம் ஆண்டுக்குள் வடக்கு காசா பகுதியில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.கண்காணிப்புக் கமராவில் பதிவான காணொளி காட்சிகள் இவை என்று தெரிவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான தகவலை நியூயோர்க் போஸ்ட் இதழ் வெளியிட்டுள்ளது.

ஹமாஸ் அமைப்பின் முகாமில் கண்டெடுக்கப்பட்ட காணொளி

ஹமாஸ் அமைப்பினர் முன்பு தங்கியிருந்த ஜபாலியா என்ற பகுதியில் உள்ள முகாமில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவிலிருந்து இது எடுக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகளை மீறி பிடித்து வைத்த பொதுமக்களை ஹமாஸ் அமைப்பினர் சித்திரவதை செய்யும், அவர்கள் மிருகத்தனமாக நடந்துகொள்ளுதல் போன்றவை காணொளியில் பதிவாகியுள்ளது என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை : சவுதி இளவரசர் குற்றச்சாட்டு

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை : சவுதி இளவரசர் குற்றச்சாட்டு

சங்கிலியால் பொதுமக்கள் கை, கால்கள் கட்டப்பட்டு சித்திரவதை

47 நிமிடங்கள் ஓடும் இந்த காணொளியில் முகாமின் கூரைப்பகுதியில் இருந்து சங்கிலியால் பொதுமக்கள் கை, கால்கள் கட்டப்பட்டு தலைகீழாக தொங்கவிடப்பட்டு சித்ரவதை செய்யப்படுகின்றனர்.

பாலஸ்தீன மக்களை சித்திரவதை செய்யும் ஹமாஸ் : வெளியான காணொளியால் அதிர்ச்சி | Hamas Torture Palestinians Video Released

மேலும் ஹமாஸ் அமைப்பினர் தங்களது முகம்களை முகமூடியால் மூடிக்கொண்டு அவர்களிடம் கேள்வி எழுப்புவதும்,அடித்து துன்புறுத்துவதும் காணொளியில் பதிவாகியுள்ளது. 

ஈரான் அணுசக்தி நிலையங்கள் குறி வைக்கும் இஸ்ரேல்

ஈரான் அணுசக்தி நிலையங்கள் குறி வைக்கும் இஸ்ரேல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


Gallery
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்