யாழில் கைக்குண்டு மீட்பு - காவல்துறை விசாரணை
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime
By Kajinthan
யாழ்ப்பாணத்தில் பற்றை காடொன்றிலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
குறித்த கைக்குண்டு யாழ். வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியில் இருந்து நேற்றையதினம் (21) பிற்பகல் 8:30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
விசாரணை
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஆழியவளை, செம்மண் வீதி அருகாமையில் உள்ள சிறிய பற்றைக் காட்டுப் பகுதிக்குள் கைக்குண்டு ஒன்றினை புலனாய்வு துறையினர் பாதுகாப்பான முறையில் அகற்றி மேலதிக விசாரணைகளுக்காக மருதங்கேணி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மருதங்கேணி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி