குறுகிய கால எரிபொருள் நிவாரணம்: அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

Fuel Price In Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis
By Dilakshan Mar 10, 2026 04:45 PM GMT
Report

எதிர்காலத்தில் எரிபொருள் விலை மேலும் அதிகரித்தால் குறுகிய காலத்திற்கு எரிபொருளில் நிவாரணம் வழங்க நிதி அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, உலகத்துடன் தொடர்புடைய காரணங்களுக்காகவே எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு அருகே கொல்லப்பட்ட மாலுமிகள்! ஈரான் வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கைக்கு அருகே கொல்லப்பட்ட மாலுமிகள்! ஈரான் வெளியிட்டுள்ள அறிவிப்பு


பல நாடுகளில் அதிகரிப்பு

இந்த நிலையில், உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் எண்ணெய் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறுகிய கால எரிபொருள் நிவாரணம்: அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல் | Short Term Fuel Relief If Fuel Prices Increase

இதன்படி, இந்நேரத்தில் ரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படாவிட்டால், எரிபொருள் கூட்டுத்தாபனம் தவிர மற்ற தனியார் நிறுவனங்கள் எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவோ அல்லது நிறுத்தவோ வேண்டியிருக்கும் எனவும் அது எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நுகர்வு! மக்களுக்கு வெளியான அறிவிப்பு

எரிபொருள் நுகர்வு! மக்களுக்கு வெளியான அறிவிப்பு

நிலக்கரி மோசடியை மக்கள் மீது சுமத்த எரிபொருள் விலை அதிகரிப்பு : நாமல் குற்றச்சாட்டு

நிலக்கரி மோசடியை மக்கள் மீது சுமத்த எரிபொருள் விலை அதிகரிப்பு : நாமல் குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025