நிலக்கரி மோசடியை மக்கள் மீது சுமத்த எரிபொருள் விலை அதிகரிப்பு : நாமல் குற்றச்சாட்டு

Fuel Price In Sri Lanka Anura Kumara Dissanayaka Namal Rajapaksa
By Jaso Mar 10, 2026 01:32 PM GMT
Report

 எரிபொருள் இருப்பு இருப்பதாகவும், கவலைப்படத் தேவையில்லை என்றும் கூறிய ஜனாதிபதி எந்த அடிப்படையில் எரிபொருள் விலையை உயர்த்தினார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வியெழுப்பினார்.

SLPP கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த நமல் ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

45 நாட்களுக்கு எரிபொருள் கையிருப்பு 

"சமீபத்தில், இந்த நாட்டின் ஜனாதிபதி 45 நாட்களுக்கு எரிபொருள் கையிருப்பு இருப்பதாகவும், கவலைப்படத் தேவையில்லை என்றும், எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது என்றும் கூறினார்.அமைச்சரும் அதையே கூறினார்.

நிலக்கரி மோசடியை மக்கள் மீது சுமத்த எரிபொருள் விலை அதிகரிப்பு : நாமல் குற்றச்சாட்டு | Loss Coal Inflicted People Increasing Oil Prices

ஆனால் இப்போது எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது உலக சந்தை விலைகளுக்கு ஏற்ப எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. விலை உயர்வுக்கு இருபத்தி நான்கு மணி நேரம் கூட ஆவதற்கு முன்பே, உலக சந்தை விலையில் சிறிது குறைவு ஏற்பட்டுள்ளது.

நியாயமான சந்தேகங்கள்

இப்போது எங்களுக்கு நியாயமான சந்தேகங்கள் உள்ளன. 45 நாட்களுக்கு எரிபொருள் இருப்பதாகக் கூறிய அரசாங்கம், நிலக்கரியில் செய்யப்பட்ட மோசடியை ஈடுசெய்யும் வகையில் இந்த நாட்டு மக்கள் மீது சுமையை சுமத்துவதற்காக எரிபொருள் விலையை அதிகரித்ததாக நமல் ராஜபக்ச தெரிவித்தார். 

நிலக்கரி மோசடியை மக்கள் மீது சுமத்த எரிபொருள் விலை அதிகரிப்பு : நாமல் குற்றச்சாட்டு | Loss Coal Inflicted People Increasing Oil Prices

இரண்டு கனேடியர்கள் கட்டுநாயக்காவில் கைது

இரண்டு கனேடியர்கள் கட்டுநாயக்காவில் கைது

போர் எப்போது முடிவடையும் : ட்ரம்ப்பின் கருத்திற்கு ஈரான் பதிலடி

போர் எப்போது முடிவடையும் : ட்ரம்ப்பின் கருத்திற்கு ஈரான் பதிலடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்