4 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் செய்த வசூல்

Vijay Tamil nadu Cinema News TVK
By Thulsi Jul 27, 2026 06:03 AM GMT
Report

தமிழ்நாட்டின் முதல்வரும், நான்கு அமைச்சர்களும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படமாக ஜனநாயகன் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

எச் வினோத் இயக்கத்தில் தமிழக முதல்வர் விஜய் பூஜா ஹெக்டே மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள "ஜனநாயகன்" படம் கடந்த ஜனவரி 9ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், சென்சார் சான்றிதழ் தாமதம் ஆனதால், தயாரிப்பு தரப்பு நீதிமன்றம் சென்றது. இதனால் மேலும் தாமதமானது.

 "ஏ" சான்றிதழ் 

நடிகர் விஜயின் கடைசி படம் என அறிவித்த இப்படம், தேர்தலுக்கு முன்பாக சென்சார் சான்றிதழ் பெற்று, வெளியிட முயற்சித்தும் தணிக்கை வாரியம், சான்றிதழ் வழங்கவில்லை.

4 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் செய்த வசூல் | Vijay S Jana Nayagan Box Office Collection Day 3

தேர்தல் முடிந்து, வெற்றிப்பெற்று விஜய் முதல்வராகவும் பொறுப்பேற்ற பிறகாவது சென்சார் சான்றிதழ் கிடைக்குமா என எதிர்ப்பார்த்து வந்த நிலையில், (ஜூலை 9) சான்றிதழ் வழங்கப்பட்டது. அதில், ஜனநாயகன் படத்திற்கு "ஏ" சான்றிதழ் என குறிப்பிட்டுள்ளனர்.

படத்தில் ஆட்சேபனையான காட்சிகள் இருப்பதாக சான்றிதழ் வழங்க தாமதப்படுத்திய தணிக்கை வாரியம், எந்தெந்த காட்சிகளை நீக்கியது உள்ளிட்ட தகவல்கள் வெளியாகவில்லை.

அமெரிக்காவில் பயங்கர துப்பாக்கிச் சூடு - சிதறி ஓடிய மக்கள்: இருவர் பலி - பலர் காயம்

அமெரிக்காவில் பயங்கர துப்பாக்கிச் சூடு - சிதறி ஓடிய மக்கள்: இருவர் பலி - பலர் காயம்

படத்தின் வசூல்

பல்வேறு சர்ச்சைகளின் பின்னர் ஜனநாயகன்', கடந்த 23 ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.  ரூ.400 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இந்தப் படம், முதல் நாளிலேயே ரூ.80 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது.

4 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் செய்த வசூல் | Vijay S Jana Nayagan Box Office Collection Day 3

இதற்கு முன் விஜயின் ‘லியோ’ முதல் நாளில் ரூ.147 கோடியை வசூலித்தது. ‘தி கோட்’ படமும் முதல் நாள் ரூ.100 கோடியை தாண்டிய வசூலித்தது.

இந்நிலையில், பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவலின் படி, 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியான முதல் 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.217.48 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வார இறுதி விடுமுறை மற்றும் ரசிகர்களின் தொடர் ஆதரவு காரணமாக வரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. 

காலியாகும் அமெரிக்க ஆயுதங்கள் - தடுமாறும் அமெரிக்கா - ஈரானின் அறிவிப்பு

காலியாகும் அமெரிக்க ஆயுதங்கள் - தடுமாறும் அமெரிக்கா - ஈரானின் அறிவிப்பு

கண்ணீர் மல்க ரசிகர்கள்

ஜனநாயகன் தியேட்டரில் வெளியாகும் முன்பே படத்தின் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் லீக் ஆகிவிட்டது. இதனால் வசூல் பாதிக்கப்படும் என்று பலரும் கணித்தனர்.

4 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் செய்த வசூல் | Vijay S Jana Nayagan Box Office Collection Day 3

ஆனால் அந்த கணிப்புகளை முறியடிக்கும் வகையில் தமிழ்நாட்டு மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்தனர்.

படத்தின் டைட்டில் கார்டில் 'மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்' நடிப்பில் எனத் திரையில் வரும்போது, அவரது ரசிகர்களும் தொண்டர்களும் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.

கடைசி காட்சியில் ரசிகர்கள் கண்ணீர் மல்க தளபதி தளபதி என்று கத்தும் காணொளிகளையும் அதிகமாக சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதை காணமுடிகின்றது.

லண்டன் வாழ் தமிழ் மக்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை

லண்டன் வாழ் தமிழ் மக்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026