அனைத்து உறவுகளுக்கும் ஐபிசி தமிழின் இனிய நத்தார் வாழ்த்துக்கள்!
Christmas
IBC Tamil
By Pakirathan
அமைதி மற்றும் கருணையின் செய்தி நம் இதயங்களில் உறுதியாக விளங்க பாடுபட்ட அற்புதரின் பிறந்தநாள்.
பிறருக்காக பல தியாகங்களைச் செய்த இறையவன் இயேசு கிறிஸ்து பாலகனாய் மண்ணில் அவதரித்த நன்னாள்.
அன்பையும்⸴ தியாகத்தையும் போதிக்கும் அற்புத நாளை அளவு மீறாத அலங்காரங்களோடு, அழகாய் கொண்டாடுவோம்.
ஐபிசி தமிழின் நல்வாழ்த்துக்கள்
இறைமகனாம் இயேசு பிரான் பிறந்த தினமான இன்று நத்தார் பண்டிகையை கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் ஐபிசி தமிழின் நல்வாழ்த்துக்கள்.


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்