விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்
Advanced Agri Farmers Mission
Sri Lanka
India
By Jaso
இந்திய கடன் திட்டத்தில் யூரியா
இந்திய கடன் திட்டத்தில் வழங்கப்படும் யூரியா உரத்தின் முதல் தொகுதி எதிர்வரும் மூன்று வாரங்களில் நாட்டை வந்தடையும் என கொமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர் மெத்சிறி விஜேகுணவர்தன தெரிவித்தார்.

இதற்கமைய முதல் தொகுதியாக 40 ஆயிரம் மெற்றிக்தொன் உரம் கிடைக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மாவட்ட ரீதியாக பகிர்ந்தளிப்பு
எனவே தற்போதுள்ள உரத் தொகையை தேசிய உர செயலகத்துடன் இணைந்து மாவட்ட ரீதியாக பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவிடம் இருந்து உரம் கிடைத்தவுடன் உடனடியாக பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி