மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்: சதொசவினால் வழங்கப்பட்டுள்ள பாரிய சலுகை

Sri Lankan Peoples Lanka Sathosa
By Dilakshan Apr 02, 2024 11:41 AM GMT
Report

வாடிக்கையாளர்களுக்கு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச கிளைகளிலும் இன்று (02) முதல் சலுகைப் பையை கொள்வனவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது எதிர்வரும்  தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, 4,500 ரூபா பெறுமதியான 11 உணவுப் பொருட்கள் அடங்கிய இந்த நிவாரணப் பையை 3,420 ரூபா சில்லறை விலையில் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் அநுர வெளியிட்ட தவறான அறிக்கை: ஹரின் பெர்னாண்டோ பகிரங்கம்

கனடாவில் அநுர வெளியிட்ட தவறான அறிக்கை: ஹரின் பெர்னாண்டோ பகிரங்கம்


முட்டை விலை

மேலும், சதொச நிறுவனம் இன்று முதல் ஒரு முட்டையை 36 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்: சதொசவினால் வழங்கப்பட்டுள்ள பாரிய சலுகை | Happy News For Peoples Grand Offer From Sathosa

அத்தோடு, 9 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், புதிய விலைகள் இன்று (2) முதல் நடைமுறைக்கு வரும் எனவும் லங்கா சதொச தெரிவித்துள்ளது.

அதன்படி, பெரிய வெங்காயம் (பாகிஸ்தான்) ஒரு கிலோகிராம் புதிய விலை ரூ.495

சிவப்பு வெங்காயம் ஒரு கிலோகிராம் ரூ.290

உருளைக்கிழங்கு (பாகிஸ்தான்) ஒரு கிலோகிராம் புதிய விலை ரூ.195

பால் மா 400 கிராம் புதிய விலை ரூ. 925

கோதுமை மா ஒரு கிலோகிராம் புதிய விலை ரூ.192

இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒன்றின் புதிய விலை ரூ.36

வெள்ளை பச்சை அரிசி ஒரு கிலோகிராம் புதிய விலை ரூ.192

சோயா மீட் ஒரு கிலோகிராம் புதிய விலை ரூ.593

கொண்டைக்கடலை (ஜம்போ) ஒரு கிலோகிராம் புதிய விலை ரூ.494 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரணில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டால் உதவ மாட்டேன் : பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு

ரணில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டால் உதவ மாட்டேன் : பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011