கையூட்டல் ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் அமைச்சர்

Sri Lanka Politician Bribery Commission Sri Lanka Harin Fernando
By Shalini Balachandran Jul 18, 2025 06:01 PM GMT
Report

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

காணி ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளுக்காக இன்று (18) ஆணைக்குழுவில் அவர் முன்னிலையாகியுள்ளார்.

விசாரணை தொடர்பான ஆதாரங்கள் மற்றும் வாக்குமூலங்களை வழங்குவதற்கு ஹரின் பெர்னாண்டோ சுமார் மூன்று மணி நேரம் செலவிட்டதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிரித்தானிய வேலைவாய்ப்புகளுக்காக காத்திருப்போருக்கு பேரிடி

பிரித்தானிய வேலைவாய்ப்புகளுக்காக காத்திருப்போருக்கு பேரிடி

ஆணைக்குழுவில் முன்னிலை

ஆணைக்குழுவில் முன்னிலையானதன் பின்னர் இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

கையூட்டல் ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் அமைச்சர் | Harin Fernando Appears Before Bribery Commission

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் காணி அமைச்சராக இருப்பதற்கு முன்பு தொடங்கப்பட்ட காணி ஒப்பந்தம் குறித்த எனக்கு தெரிந்த தகவல்களை அவர்கள் என்னிடம் கேட்டார்கள்.

யாழில் யுத்த காலத்தில் ஏவப்பட்ட வெடிகுண்டு ஒன்று மீட்பு

யாழில் யுத்த காலத்தில் ஏவப்பட்ட வெடிகுண்டு ஒன்று மீட்பு

காணி ஒப்பந்தம்

அதைப் பற்றி எனக்குத் தெரிந்ததை நான் அவர்களிடம் சொன்னேன்.

கையூட்டல் ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் அமைச்சர் | Harin Fernando Appears Before Bribery Commission

இது 2021 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் திகதி காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தீர்மானமாகும்.

விசாரணைக்குரிய காணி ஒப்பந்தம் முன்னாள் காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவின் பதவி காலத்தில் உருவானது என நம்பப்படுகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவிகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

பாடசாலை மாணவிகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020