ஹரீன் பெர்ணான்டோ சுயாதீனமாக செயற்பட தீர்மானம்!
Parliament of Sri Lanka
Sajith Premadasa
Sri Lanka Politician
Harin Fernando
By Kiruththikan
நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்பட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தீர்மானித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகஙகளுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், சுயாதீனமாக செயற்பட்டு ஆட்சியமைக்கும் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.



ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்