எயிட்ஸை தடுக்க நடைபயணம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி

Colombo World Aids Day Harini Amarasuriya Nalinda Jayatissa
By Sumithiran Dec 01, 2024 08:25 PM GMT
Report

தேசிய எயிட்ஸ் தின நிகழ்வு இன்று(01) கொழும்பு காலி மோதர பிட்டியில் நடைபெற்றது

டிசம்பர் மாதம் முதலாம் திகதி இடம்பெறும் இந்த நிகழ்வு பிரதமர் ஹரினி அமரசூரிய(harini amarasuriya) மற்றும் சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ(nalinda jayatissa) ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இந்த ஆண்டுக்கான கருப்பொருள் 'எய்ட்ஸ் சமீபத்திய உரிமைகளைப் பாதுகாத்தல்' என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

இதனுடன் நடைபயணம் மற்றும் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தரப்பினருக்கு ஆணுறை விநியோகம் மற்றும் அதுதொடர்பான பணிகள் நடந்தது.

எயிட்ஸை தடுக்க நடைபயணம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி | Harini Nalinda March To Stop Aids

 இலங்கையில் அண்மைய காலமாக எயிட்ஸ் தொற்று வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக 15 தொடக்கம் 24 வயதினரிடையே இந்த தொற்று வேகமாக அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாதிய உத்தியோகத்தருக்கு பிறந்த நான்கு குழந்தைகள்

தாதிய உத்தியோகத்தருக்கு பிறந்த நான்கு குழந்தைகள்

எதிர்க்கட்சிகளின் சதி வலையில் சிக்காதீர்கள் :அநுர அரசின் பெண் அமைச்சர் விடுத்த அறிவிப்பு

எதிர்க்கட்சிகளின் சதி வலையில் சிக்காதீர்கள் :அநுர அரசின் பெண் அமைச்சர் விடுத்த அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024