எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஹர்ஷ டி சில்வா - சிக்கலில் சஜித்

Sri Lanka Police Samagi Jana Balawegaya Harsha de Silva
By Thulsi Nov 18, 2024 11:35 AM GMT
Report

ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் (Samagi Jana Balawegaya) குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சஜித் பிரேமதாச கட்சியின் (sajith Premadasa) தலைவராக செயற்படுவதுடன், எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஹர்ஷ டி சில்வாவுக்கு (Harsha de Silva) வழங்கப்பட வேண்டும் என அழுத்தங்கள் கட்சிக்குள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சஜித் பிரேமதாச தொடர்ச்சியாக இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் இரண்டு பொதுத் தேர்தல்களிலும் தோல்வியடைந்த நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தோல்விக்கான காரணத்தை பொதுவெளியில் வெளியிட மறுக்கும் சஜித் அணி

தோல்விக்கான காரணத்தை பொதுவெளியில் வெளியிட மறுக்கும் சஜித் அணி

ஆளும் கட்சிக்கு 2/3 அதிகாரம்

குறிப்பாக சஜித் பிரேமதாச இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஆளும் கட்சிக்கு 2/3 அதிகாரம் கிடைப்பதை தடுக்க முடியவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஹர்ஷ டி சில்வா - சிக்கலில் சஜித் | Harsha De Silva Will Be Opposition Leader

அத்துடன் எதிர்கட்சி தலைவரின் அதிகாரத்தின் கீழ் பல விடயங்களை நாடாளுமன்றத்தில் தலையிட்டு விவாதித்த போதும் அது மக்களை கவரவில்லை. இந்த செயற்பாடுகள் சஜித்தை ஆதரிக்கும் மக்கள் மத்தியில் விரத்தி நிலையை ஏற்படுத்தியுள்ளது.

பாரம்பரியமான கட்சி அரசியலை மக்கள் கடுமையாக நிராகரித்துள்ள நிலையில், அந்தச் சமூகத்திற்கு தீர்வு காணும் வகையில் கட்சியில் குறிப்பிடத்தக்க மாற்றம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பிரபல, படித்த, புத்திசாலித்தனமான நாடாளுமன்ற உறுப்பினரான ஹர்ஷ டி சில்வாவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதன் மூலம் அரசாங்கத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.  

ஜனாதிபதியின் கையொப்பத்துடன் நினைவேந்தல் தொடர்பில் பரவும் போலி அறிக்கை

ஜனாதிபதியின் கையொப்பத்துடன் நினைவேந்தல் தொடர்பில் பரவும் போலி அறிக்கை

புதிய அநுர அரசின் அமைச்சரவை இன்று பதவிப்பிரமாணம்

புதிய அநுர அரசின் அமைச்சரவை இன்று பதவிப்பிரமாணம்

அநுர அரசின் புதிய நாடாளுமன்ற சபாநாயகர் குறித்து வெளியான தகவல்

அநுர அரசின் புதிய நாடாளுமன்ற சபாநாயகர் குறித்து வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்