திங்கள் முதல் அதிகரிக்கும் தொடருந்து கட்டணம்: வெளியாகிய அறிவித்தல்
Sri Lanka
Train Strike
Train Crowd
By Kiruththikan
தொடருந்து கட்டணம்
எதிர்வரும் திங்கட்கிழமை (11) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தொடருந்து கட்டணங்களை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அச்சிடுவதற்காக அரச அச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போதைய குறைந்தபட்ச கட்டணம் பத்து ரூபாவிலிருந்து இருபது ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்