ஹட்டனிலிருந்து யாழிற்கு புதிய நேரடி பேருந்து சேவை ஆரம்பம்!

Sri Lanka Srilanka Bus Sri Lanka Transport Board
By Shalini Balachandran Nov 06, 2026 05:41 AM GMT
Report

ஹட்டனிலிருந்து யாழ்ப்பாணம் வரை இலங்கை போக்குவரத்துச் சபையின் புதிய பேருந்து சேவை ஆரம்பமாகியுள்ளது.

குறித்த பேருந்து சேவை நேற்று (05-11-2026) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஹட்டன் – டிக்கோயா நகர சபைத் தலைவர் அசோக கருணாரத்னவினால் இந்தப் புதிய பேருந்து சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

திடீரென பதவி விலகிய வெளிநாடொன்றின் ஜனாதிபதி

திடீரென பதவி விலகிய வெளிநாடொன்றின் ஜனாதிபதி

போக்குவரத்துச் சபை

ஹட்டன் இ.போ.ச. டிப்போவும், காரைநகர் இ.போ.ச. டிப்போவும் இணைந்து இந்த பேருந்து சேவையை முன்னெடுக்கின்றன.

ஹட்டனிலிருந்து யாழிற்கு புதிய நேரடி பேருந்து சேவை ஆரம்பம்! | Hatton To Jaffna New Sltb Bus Service Begins

இதனடிப்படையில் தினமும் பிற்பகல் 3.00 மணிக்கு ஹட்டன் பேருந்து நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்து புறப்படும்.

அதேவேளை, யாழ்ப்பாணத்திலிருந்து ஹட்டன் நோக்கி பிற்பகல் 4.45 மணிக்கு மற்றைய பேருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

அடுத்த ஆண்டு முதல் பாடசாலை நேரங்களில் மாற்றம்: தரங்களின் அடிப்படையில் புதிய நேர அட்டவணை

அடுத்த ஆண்டு முதல் பாடசாலை நேரங்களில் மாற்றம்: தரங்களின் அடிப்படையில் புதிய நேர அட்டவணை

பேருந்து சேவை

இந்த பேருந்து சேவைக்கான ஆசனங்களை முன்கூட்டியே ஒதுக்கிக்கொள்ளும் வசதியும் பயணிகளுக்கு வழங்கப்படுமென ஹட்டன் இ.போ.ச. டிப்போ முகாமையாளர் பாலித வீரசூரிய தெரிவித்துள்ளார்.

புதிய பேருந்து  சேவையின் முதலாவது பயணத்தில் யாழ்ப்பாணம் நோக்கிச் செல்வதற்காக அதிகளவான பயணிகள் திரண்டிருந்தனர்.

ஹட்டனிலிருந்து யாழிற்கு புதிய நேரடி பேருந்து சேவை ஆரம்பம்! | Hatton To Jaffna New Sltb Bus Service Begins

தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் ஹட்டனிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான நேரடி இ.போ.ச. பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகப் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, புதிய பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கு முன்னதாக ஹட்டன் இ.போ.ச. டிப்போ முகாமையாளர் உள்ளிட்ட ஊழியர்கள், பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் இணைந்து டிக்கோயா வனராஜா தோட்டத்தில் அமைந்துள்ள கணபதி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

காலை வாரியது கூட்டணி கட்சி : நெதன்யாகு ஆட்சியிலிருந்து வெளியேறுவது உறுதி

காலை வாரியது கூட்டணி கட்சி : நெதன்யாகு ஆட்சியிலிருந்து வெளியேறுவது உறுதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026