சுகாதார சேவை தொழிற்சங்க ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்!

Kilinochchi SL Protest Nothern Province
By Kathirpriya Nov 01, 2023 05:41 AM GMT
Report

சம்பள உயர்வு உள்ளடங்கலாக பல கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார ஊழியர்கள் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (01) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காலை 7.00 மணிக்கு ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் பி.ப 12.00 வரை சுகாதார சேவை தொழிற் சங்க ஊழியர்களால் கூட்டணியாக இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் அபிவிருத்தியில் முக்கிய பங்காளியாக உலக வங்கி: முகாமைத்துவப் பணிப்பாளர் உறுதி

இலங்கையின் அபிவிருத்தியில் முக்கிய பங்காளியாக உலக வங்கி: முகாமைத்துவப் பணிப்பாளர் உறுதி

இரண்டு நாட்கள் விடுமுறை

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுகாதார ஊழியர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளாவன,

கடந்த 2016 ஆம் ஆண்டின் பின்னர் இன்னும் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை எனவே சம்பளத்தினை ஊழியர்களுக்கு அதிகரித்து தர வேண்டும்.

சுகாதார சேவை தொழிற்சங்க ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்! | Health Service Union Demands Salary Increase

மேலும், வாரத்தில் ஐந்து நாட்கள் வேலையும் இரண்டு நாட்களுக்கு விடுமுறையும் வழங்கப்பட வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பேருந்து கட்டணத்தில் மாற்றமா..! வெளியான புதிய தகவல்

பேருந்து கட்டணத்தில் மாற்றமா..! வெளியான புதிய தகவல்

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026