மூட்டுவலியை வீட்டிலிருந்தபடியே உடனே குணமாக்குவது எப்படி??
health
peoples
dr.gowthaman
By Vanan
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். அத்தகையதொரு வாழ்க்கை எளிதில் யாருக்கும் கிடைப்பதில்லை.
அனைவருக்கும் ஏதோ ஒரு நோய் இருக்கத்தான் செய்கின்றது. எனினும் அனைத்து நோய்களுக்கும் - மருந்தும் உண்டு.
அந்த வகையில் மூட்டுவலி என்பது எம்மில் பலருக்கு உள்ள ஒரு தீராத நோயாகும். மூட்டுவலி வந்தால் அதை அனுபவிப்பவர்களுக்கே அதன் வேதனை புரியும்.
இவ்வாறான மூட்டுவலியை வீட்டிலிருந்தபடியே குணமாக்குவது எப்படி என்பதை விளக்குகின்றார் Dr. K.Gowthaman.
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 3 மணி நேரம் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்