உடற்பயிற்சி இன்றி இயற்கையாக உடல் எடையை குறைக்க ஒரே வழி

Weight Loss Beauty
By Shalini Balachandran Mar 31, 2025 08:41 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அழகு
Report

கட்டுப்பாடில்லாத உணவு பழக்கவழக்கம் மற்றும் உடற் பயிற்சி இல்லாத காரணமாக உடலில் எடை அதிகரிக்கின்றது.

இந்த எடையை குறைக்க பல வழிகளில் பல முயற்சிகள் எடுத்துக்கொண்டாலும் ஆரோக்கியமான வழிமுறை மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

இதனடிப்படையில், உடல் எடையை ஒரே வாரத்தில் குறைக்க சிறந்த வழி குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

கருமை நிறத்தை போக்க வேண்டுமா...! கிரீம்களுக்கு பதிலாக இதை பயன்படுத்துங்கள்

கருமை நிறத்தை போக்க வேண்டுமா...! கிரீம்களுக்கு பதிலாக இதை பயன்படுத்துங்கள்

தொங்கும் தொப்பை

தேவையான பொருட்கள்,
  1. கொள்ளு - 1 கப்
  2. கருப்பு உளுந்து - ½ கப்
  3. வேர்க்கடலை - 4 ஸ்பூன்
  4. எள்ளு- 2 ஸ்பூன்
  5. வெல்லம் - 3
  6. ஏலக்காய்- 2
  7. நெய் - 2 ஸ்பூன்

உடற்பயிற்சி இன்றி இயற்கையாக உடல் எடையை குறைக்க ஒரே வழி | Healthy Weight Loss Plan

செய்முறை
  1. முதலில் கொள்ளை கடாயில் போட்டு நன்றாக வாசம் வரும் வரை சிவக்க வறுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  2. பின் அதே கடாயில் கருப்பு உளுந்தை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  3. அடுத்து வேர்க்கடலை, எள் மற்றும் ஏலக்காயை வறுத்துக் கொள்ளுங்கள்.
  4. வறுத்த அனைத்துப் பொருட்களையும் ஆற வைத்து மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ளுங்கள்.
  5. அரைத்து வைத்த பொடியுடன் நன்றாக பொடி செய்யப்பட்ட வெல்லத்தை போட்டு நெய் ஊற்றி நன்றாக பிசைந்துக்கொள்ளவும்.
  6. பின் இதனை சிறிய சிறிய உருண்டையாக உருட்டி லட்டு பிடித்துக்கொள்ளுங்கள்.    
  7. இதன் மூலம் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கலாம்.

முடி உதிர்வை தடுத்து கட்டுக்கடங்காத முடி வளர்ச்சி தரும் சிறந்த எண்ணெய் !

முடி உதிர்வை தடுத்து கட்டுக்கடங்காத முடி வளர்ச்சி தரும் சிறந்த எண்ணெய் !

வெயில் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி தெரியுமா....

வெயில் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி தெரியுமா....

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!               
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025