மாரடைப்புக்கு உடனடி தீர்வு - இதை மட்டும் செய்து பாருங்கள்..!
பொதுவாகவே தற்போது பல காரணங்களால் வயது வித்தியாசம் இன்றி பல நோய்கள் வந்த வண்ணம் உள்ளன.
அதிலும் மாரடைப்பு சாதாரண ஒரு விடயமாக தற்காலத்தில் மாறியுள்ளது.
இந்த மாரடைப்புக்கு பூண்டு சிறந்த தீர்வைக் வழங்கும் என கூறப்பட்டுள்ளது.
நமது இதயம் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு இரத்தத்தை வெளியேற்ற செய்கிறது.
ஒட்சிசனை வழங்கும் தமனி

இதயத்தின் சீரான செயற்பாட்டின் போது இதயத்திற்கு இரத்தம் மற்றும் ஒட்சிசனை வழங்கும் தமனியில் தடை ஏற்படும்போது மாரடைப்பு ஏற்படுகிறது.
இந்த மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் 15நிமிடங்களுக்கு மேல் மார்பு வலியை ஏற்படுத்தும். சில நேரங்களில் எந்த அறிகுறிகளும் இல்லாமலும் ஏற்படும்.
மாரடைப்பானது புகைப்பிடித்தல், அதிகமாக உணர்ச்சி வசப்படுதல், கடின உழைப்பு போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.
பல்வேறு நோய்கள்

மாரடைப்பானது தற்போது அதிகம் ஆண்களை பாதிப்பதால் ஆண்களுக்கு சிறந்த தீர்வை கொடுக்கிறது இந்த பூண்டு.
மாரடைப்பிற்கு உதவும் பூண்டு பூண்டில் அல்லில்சிஸ்டின் எனும் வேதிப் பொருள் இருப்பதால் அது இரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது.
மேலும், பூண்டு சாபிடுபவர்களுக்கு இதய தசைகள் வலுவாகுவது மட்டுமல்லாமல் இதய இரத்தக் குழாய்களில் கொழுப்பு படுவதையும் தடுக்கிறது.
குறிப்பாக ஆண்கள் தினமும் 2 பல் பூண்டை சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்கள் இல்லாமல் போகும்.
அதேபோல பூண்டை வறுத்து சாப்பிட்டால் உடலில் இருக்கும் மேலதிக கொலஸ்ட்ரோலை இல்லாமல் செய்து இதய பிரச்சினைகளையும் மாரடைப்பு பிரச்சினைகளையும் குறைக்கும் என கூறப்படுகிறது.