16 ஆண்டு சிறைத் தீர்ப்புக்கு எதிராக சரண குணவர்தன மேல்முறையீடு!

Sarana Gunawardena Current Political Scenario High Court of Sri Lanka
By Shalini Balachandran Jul 01, 2026 04:24 AM GMT
Report

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன நான்கு மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டின் கீழ் தமக்கு விதிக்கப்பட்ட 16 வருட கடூழிய சிறைத்தண்டனை மற்றும் அபராதங்களில் இருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சட்டத்தரணி ரஞ்சன் டி சில்வா ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மேல்முறையீட்டு மனுக்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிள்ளையானின் திமிருக்கு காரணம்! பின்னணியில் மறைந்துள்ள ரகசியம்

பிள்ளையானின் திமிருக்கு காரணம்! பின்னணியில் மறைந்துள்ள ரகசியம்

அனைத்துக் குற்றச்சாட்டு

கடந்த 2006 ஆம் ஆண்டு அபிவிருத்தி லொத்தர் சபையின் (Development Lotteries Board) தலைவராகப் பணியாற்றிய காலத்தில் கட்டாய கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றாமல் குத்தகைக்கு (Lease) வாகனங்களைப் பெற்றதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகச் சரண குணவர்தன மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

16 ஆண்டு சிறைத் தீர்ப்புக்கு எதிராக சரண குணவர்தன மேல்முறையீடு! | Former Deputy Minister Sarana Files Appeal

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் (CIABOC) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

விசாரணைகளின் முடிவில் கொழும்பு மேல் நீதிமன்றம் அவர் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் உறுதி செய்து அவரைக் குற்றவாளியாக அறிவித்தது.

விறுவிறுப்பான ஆட்டம் - உலகக் கோப்பை போட்டியில் எம்பாப்பே அதிரடி சாதனை

விறுவிறுப்பான ஆட்டம் - உலகக் கோப்பை போட்டியில் எம்பாப்பே அதிரடி சாதனை

மேல்முறையீடுகள் 

இதையடுத்து ஒவ்வொரு வழக்குக்கும் தலா நான்கு ஆண்டுகள் வீதம் மொத்தம் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

16 ஆண்டு சிறைத் தீர்ப்புக்கு எதிராக சரண குணவர்தன மேல்முறையீடு! | Former Deputy Minister Sarana Files Appeal

அத்தோடு 1.8 மில்லியன் (18 இலட்சம்) ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.

தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மேல்முறையீடுகள் மூலம் மேல் நீதிமன்றத்தினால் தனக்கு விதிக்கப்பட்ட குற்றச்சாட்டுத் தீர்ப்பையும் அபராதங்களையும் ரத்து செய்யுமாறு முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெனிசுலாவில் மனதை பதைபதைக்க வைத்த சம்பவம் - 6 நாட்களுக்குப் பின் 3 வயது சிறுவன் மீட்பு

வெனிசுலாவில் மனதை பதைபதைக்க வைத்த சம்பவம் - 6 நாட்களுக்குப் பின் 3 வயது சிறுவன் மீட்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020