நடுத்தர வயதினரை அதிகம் தாக்கும் மாரடைப்பு -வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை

Sri Lanka Healthy Food Recipes Heart Attack
By Sumithiran Aug 20, 2023 05:11 PM GMT
Report

30 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

2021 ஆம் ஆண்டிலிருந்து இந்த வயதினருக்கு மாரடைப்பு படிப்படியாக அதிகரித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே 

நடுத்தர வயதினரை அதிகம் தாக்கும் மாரடைப்பு -வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை | Heart Disease Is On The Rise Among Middle Aged

இந்த வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே சிலர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சில மருத்துவமனைகளுக்கு மாதந்தோறும் 10 முதல் 15 வரையான மாரடைப்பு நோயாளிகள் வருவதாக கூறப்படுகிறது. இவர்களில் 90 சதவீதம் பேர் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

காரணத்தைக் கண்டறிய முடியவில்லை 

நடுத்தர வயதினரை அதிகம் தாக்கும் மாரடைப்பு -வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை | Heart Disease Is On The Rise Among Middle Aged

வழக்கமான உணவு முறையின்மை, உடற்பயிற்சியின்மை, புகைபிடித்தல் மற்றும் போதைப்பொருள் பாவனை, மன உளைச்சல் போன்ற காரணங்களால் மாரடைப்பு ஏற்படுவதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எவ்வாறாயினும், மாரடைப்பு நோயாளிகளின் அதிகரிப்புக்கு ஒரு குறிப்பிட்ட காரணத்தைக் கண்டறிய முடியவில்லை என்று உடல் நோயியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி